பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே மீண்டும் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷெரின். இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.
