பிக்பாஸ் போட்டியில் கலங்கும் அனிதா சம்பத்.. சுரேஷ்-க்கு ஆதரவாக பேசும் போட்டியாளர்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் நேற்று முதல் பிக்பாஸ் சீசன்-4 போட்டி தொடங்கியிருக்கிறது. ரசிகர்களின் வரவேற்புடன் நேற்று போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் கமல்.

இந்த பிக்பாஸ் போட்டியில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் இருந்தே செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்திற்கு, சுரேஷ் சக்ரவர்த்திக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே இந்த புதிய புரொமோவில் சுரேஷுக்கு ஆதரவாக ரேகா, சனம் உள்ளிட்டோர் பேசுவது போலவும், அனிதா சம்பத் கண் கலங்கி பேசுவது போலவும் காட்டப்படுகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss 4 tamil anitha sampath cries and contestants support suresh chakravarthy

People looking for online information on Anitha Sampath, BiggBoss Tamil 4, Suresh Chakravarthy will find this news story useful.