புதிய ஆட்டத்துக்கு தயாராகும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. அப்போ இன்னைக்கு செம ENTERTAINMENT இருக்கு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்களுக்கான இன்றைய டாஸ்க் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டாஸ்கில் வெற்றிபெறுபவர்கள், அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய ஆட்டத்துக்கு தயாராகும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. அப்போ இன்னைக்கு செம ENTERTAINMENT இருக்கு. வீடியோ

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss 4 contestants ready to play a new game

People looking for online information on BiggBoss 4 Tamil will find this news story useful.