பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனிதா சம்பத்.. இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு. என்ன தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியாகியுள்ளது. 

அனிதா சம்பத் உருக்கமான பதிவு | Biggboss 4 contestant anitha sampath emotional message in instagram

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் அனிதா சம்பத். இவரது தெளிவான தமிழ் உச்சரிப்பும் செய்தி வாசிப்பும் அவருக்கு நல்ல பெயரை எடுத்து கொடுத்தது. இவர் தற்போது பிக்பாஸ் சீசன்-4 போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 

அனிதா சம்பத் உருக்கமான பதிவு | Biggboss 4 contestant anitha sampath emotional message in instagram

இந்நிலையில் அனிதா சம்பத்தின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவு வெளியாகியுள்ளது. 7 வருடமாக செய்தி வாசிப்பாளராக இருந்த அவர், இப்போது அதைவிட்டு பிரிந்து பிக்பாஸ் போட்டிக்குள் செல்வதையும், எதற்காக இந்த வாய்ப்பை தேர்ந்தெடுத்தார் என்பதையும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் இருக்கும் இந்த நேரத்தில், அவரது கணவர் தற்போது அனிதா சம்பத்தின் இன்ஸ்டா பக்கத்தை பார்த்து கொள்கிறாராம். அவர் வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

அனிதா சம்பத் உருக்கமான பதிவு | Biggboss 4 contestant anitha sampath emotional message in instagram

People looking for online information on Anitha Sampath will find this news story useful.