“சத்தியமா நான் சொல்லுறேன்..” - பிக் பாஸ் 3 டைட்டில் வின்னர் முகெனின் FAMOUS பாடல் விரைவில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி வரை வலுவான வெற்றியாளராக அறியப்பட்ட முகென் ராவ், டிக்கெட் டூ ஃபினாலே-வில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெற்றார். அத்துடன் மக்கள் மனதில் இடம்பிடித்த முகென், சுமார் 7 கோடி வாக்குகளை பெற்று பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். முகென் ராவிற்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

Bigg boss Tamil Season 3 Winner Mugen Rao's song 'Sathiyama' is very famous. Check out the snap from his recording.

People looking for online information on Bigg boss, Bigg Boss 3, Bigg Boss 3 tamil, Bigg Boss Tamil 3 Winner, Bigg Boss Winner, Mugen Rao, Sathiyama, Sathiyama nan sollurendi will find this news story useful.