கவின், பிரபல சீரியல் நடிகருக்கு கமெண்ட் - ''நல்ல இரு மச்சா''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கனா காணும் காலங்கள்', 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட தொடர்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் படித்த கவின், 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இயல்பான நடவடிக்கைகளால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே பெற்றார்.

Tags : Kavin, Prem, Sushma

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Fame Kavin wishes actor Prem, Sushma marriage

People looking for online information on Kavin, Prem, Sushma will find this news story useful.