கவின் பிரபல நடிகருடன் பகிர்ந்த ஃபோட்டோ வைரல் - ''கன்னா பின்னா கதைகள் ...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கனா காணும் காலங்கள்', 'சரவணன் மீனாட்சி' தொடர்களில் நடித்தன் கவினுக்கு ஏராளமான நடிகர் பட்டாளங்கள் உண்டு. 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றார்.

தொடர்புடைய இணைப்புகள்

கனா தர்ஷனுடன் கவின் பகிர்ந்த ஃபோட்டோ வைரல் | Bigg Boss fame Kavin shares a Photo with Kana Dharshan

People looking for online information on Darshan, Instagram, Kavin will find this news story useful.