பிக்பாஸ் நடிகை அதிர்ச்சி தகவல் - ''என் ACCOUNT-ஐ ஹேக் பண்ணிட்டாங்க''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்களாக ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தனியாக ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு பிரபலமாகி வருகிறார்கள்.

Bigg Boss fame Aishwarya Dutta shares about her Twitter Account

People looking for online information on Aishwarya Dutta, Bigg boss, Twitter will find this news story useful.