அம்மாவை இழந்த 10 நாட்களில் அப்பாவையும் இழந்த பிக்பாஸ் நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நடிகர் தனது அப்பா - அம்மாவை பத்து நாட்கள் இடைவெளியில் இழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி பிக்பாஸ் பிரபலம் கௌரவ் சோப்ரா சீசன் 10-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

Bigg Boss fame actor losses his father who losses his mother befor 10 days | அம்மாவை இழந்த 10 நாட்களில் அப்பாவையும் இழந்த பிக்பாஸ் நடிகர்

கடந்த சில வருடங்களாக கேன்சரால் போராடி வந்த அவரது அம்மா கடந்த 10  நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்த சோகத்தில் அவர் மீள்வதற்குள்ளாகவே அவரது அப்பாவும் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss fame actor losses his father who losses his mother befor 10 days | அம்மாவை இழந்த 10 நாட்களில் அப்பாவையும் இழந்த பிக்பாஸ் நடிகர்

இதனையடுத்து தனது அப்பா அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss fame actor losses his father who losses his mother befor 10 days | அம்மாவை இழந்த 10 நாட்களில் அப்பாவையும் இழந்த பிக்பாஸ் நடிகர்

People looking for online information on Bigg boss, Gourav Chopra will find this news story useful.