'தீபாவளி',கிறிஸ்துமஸ்லாம் வந்து போகுதே ... மீம் போட்டு 'கலாய்க்கும்' நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு பிக்பாஸ் இன்று 4 மணி நேரம் ஒளிபரப்பாகும் என நேற்று கமல்ஹாசன் அறிவித்தார். ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் கிராமம், நகரம் என இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து இருக்கின்றனர். இன்னைக்கு எண்டெர்டெயின்மெண்ட் கன்பார்ம் என 6 மணிக்கே துண்டு போட்டு டிவி முன்  அமர்ந்தனர்.

ஆரம்பத்தில் பிடிக்காத போட்டியாளர்கள் உருவப்படத்தை எரித்து நாமினேஷன் செய்யும் படலத்தை பார்த்து ஆத்தீ ஆரம்பமே என்ன இப்படி இருக்கு? என ஜெர்க் ஆகினர். ஆனால் சூப்பராக ஆரம்பித்த நிகழ்ச்சி போகப்போக டல்லடிக்க ஆரம்பித்து விட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss continuously running 4 hours, Netizens reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.