BAAKIYALAKSHMI : அப்படி போடு.! பாக்கியலட்சுமி சீரியலில் BIGG BOSS அசீம் & ஷிவானி..! செம வைரல்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஓடும் பிரபல சீரியல்தான் பாக்கியலட்சுமி சீரியல். பிரிந்து சென்று இன்னொரு பெண்ணை திருமணம் செய்த கணவர், தன்னை நம்பி இருக்கும் குடும்பம், பிள்ளைகள், பொருளாதாரம் என பாக்கியலட்சுமி எனும் இல்லத்தரசி சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ்வதற்கான அடுத்த நகர்வை செய்துகொண்டு இருக்கிறார்.

bigg boss azeem shivani in vijay tv baakiyalakshmi serial
Advertising
>
Advertising

Also Read | செம்ம..! தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆன 90S இளசுகளின் ஃபேவ்ரைட் திரைப்படம் "காதல் தேசம்"..!!

ஒரு பக்கம் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்டு அவருடனும், அவரது குழந்தை மயூவுடனும் கோபி வாழ்ந்து வர, அதே வீட்டில் இனியாவும், கோபியின் அப்பாவும் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்த சீரியலில் அசீம் மற்றும் ஷிவானி தோன்றக்கூடிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

bigg boss azeem shivani in vijay tv baakiyalakshmi serial

தற்போதைய பிக்பாஸ் 6வது சீசனில் விளையாடி வருபவர் அசீம்,  இதேபோல் முந்தைய பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக இருந்தவர் ஷிவானி.  இவர்கள் இருவரும் தான், பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடில் இடம் பெறுகிறார்கள். ஆம், பாக்கியலட்சுமி சீரியலில், கோபியின் அம்மா, பாக்கியலட்சுமியின் மருமகள் ஜெனி, மகன் எழில், பணிப்பெண் அனைவரும் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்கிறார்கள்.

அதுல பிக்பாஸில் விளையாடிக் கொண்டிருக்கும் அசீம் மற்றும் முந்தைய போட்டியாளர் ஷிவானி இருவரும் வரும் காட்சிகள் காட்டப்படுகிறது. அந்த காட்சிகளில் அசீமிடம் பேசும் ஷிவானிம், “தயவு செய்து நீங்கள் உங்கள் மனதை மாற்றிக்கொண்டு புதிய வாழ்க்கையை வாழுங்கள்” என கூறுகிறார். 

எனவே இந்த காட்சி பகல் நிலவு சீரியலில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பிக்பாஸில் அசீம் விளையாடிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், அசீம் நடித்த சீரியல் காட்சிகள் தற்கால சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் இடம்பெற்றுள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

Also Read | “எங்கேயும் எப்போதும்” எனக்கே என்ன பிடிச்ச படம்! “கற்றது தமிழ்” மேல மரியாதை இருக்கு.! அஞ்சலி

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss azeem shivani in vijay tv baakiyalakshmi serial

People looking for online information on Azeem, Baakiyalakshmi, Bigg boss, Bigg boss 6 tamil, Bigg boss azeem, Bigg boss tami will find this news story useful.