'பிக்பாஸ்' நடிகர் பகிர்ந்த சின்ன வயசு ஃபோட்டோ - யாருனு GUESS பண்ணுங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராதா மோகன் இயக்கத்தில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்திருந்த 'அபியும் நானும்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'உன்னைப் போல் ஒருவன்', 'தனி ஒருவன்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

தொடர்புடைய செய்திகள்

Bigg Boss actor shares his childhood photo goes viral ft Ganesh Venkatram | பிக்பாஸ் நடிகர் பகிர்ந்த குழந்தைப்பருவ ஃபோட்டோ வைரல்

People looking for online information on Bigg boss, Ganesh Venkatram will find this news story useful.