VIDEO: இதனால நான் 'யார்கிட்டயும்' பேச மாட்டேன்... 'இவருக்குள்ள' இப்படி ஒரு பிரச்சினையா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியிலேயே யாருப்பா இவரு? என ரசிகர்கள் மத்தியில் கேள்வியெழ வைத்தவர் சோமசேகர். நடிகர், மாடல், தற்காப்பு கலைஞர் என பன்முகங்களை கொண்டிருக்கும் சோமசேகர் ஒரு பிரேக் வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

தாங்கள் கடந்து வந்த பாதை நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,'' சிறிய வயதில் இருந்து தனக்கு திக்குவாய் பிரச்சினை இருந்ததால் யாருடனும் சரியாக பேச மாட்டேன். இங்கு அனைவரும் என்னுடைய வாய்ஸ் நன்றாக இருப்பதாக கூறுகிறீர்கள். இந்த பிரச்சினை வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக யாரும் போன் செய்தால் கூட எடுக்க மாட்டேன்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 4 Tamil: Actor Som Sekhar shared his past

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.