BIGG BOSS : " 4 நாள் விட்டு இருந்தால் அவரே போய் இருப்பாரே ''-எலிமினேஷன் பற்றி சாண்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் வனிதா, சரவணன், மதுமிதா, மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் வனிதா தான் வெளியேறவேண்டும் என பெரும்பாலானோர் தெரிவித்தனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Tamil Yesterday Episode Mohan Vaidya & Sandy

People looking for online information on Bigg Boss 3 tamil, Kamal Haasan, Mohan Vaidya, Sandy Master, Vijay tv will find this news story useful.