பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு வாரம் என்னென்ன நடந்தது என எல்லாவற்றையும் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். சண்டைகள், சச்சரவுகள், கோபம், அழுகை என எல்லாம் இருந்தன.