‘என்னது சாண்டி STRATEGY வச்சு விளையாடுறாரா..?’ - இப்படி சொல்லிட்டீங்களே கவின்! ப்ரோமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கிற்காக கடுமையான டாஸ்குகளை விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Tamil September 20th Promo 2 Vijay Tv Hotstar

People looking for online information on Bigg Boss 3 tamil, Kamal Haasan, Kavin, Losliya, Vijay tv will find this news story useful.