BIGG BOSS 3 : பள்ளி மாணவர்களாக ஹவுஸ்மேட்ஸ் ப்ரோமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எவிக்சன் படலம் முடிவடைந்த பின்னர் இன்று புதிய டாஸ்க் ஒன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு ஒரு பள்ளி போலவும், கஸ்தூரி, சேரன் ஆகிய இருவரும் ஆசிரியர்களாகவும் மற்றவர்கள் பள்ளி மாணவர்களாகவும் நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Tamil Promo Vijay Tv Hotstar Kasturi Kavin Losliya

People looking for online information on Bigg Boss 3 tamil, Hotstar, Kasturi, Kavin, Sandy, Vanitha, Vijay tv will find this news story useful.