கவின், சாக்ஷியின் டிரெஸ் அணிந்து செய்த அட்ராஸிட்டியை பகிர்ந்த ரசிகர் - கவின் REACTS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது யதார்த்தமான நடவடிக்கைகளால் ரசிகர்களால் கவனம் ஈர்த்தார்.  மேலும் அங்கு காதல், நட்பு உள்ளிட்ட விஷயங்களால் அதிகம் விவாதிக்கப்பட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Tamil Kavin Shares his Video his Instagram

People looking for online information on Bigg Boss Tamil 3, Kavin will find this news story useful.