BIGG BOSS : CHOCOLATE-க்கு ஆரம்பிச்ச பிரச்சனை!! இன்னும் முடியல... புரோமோ வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவின் சாக்ஷியின் காதல் கான்வர்ஷேஷன் நடக்கிறது. கவின் ஒரு இடத்தில், " நாலு பேராக இருக்கட்டும் இல்ல 2 பேராக இருக்கட்டும் ஆனால் நான் நட்பாகத்தான் அனைத்து பெண்களிடமும் பழகிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறியதை சாக்ஷி கேட்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Tamil July 17th Second Promo Kamal Haasan Vijay Tv

People looking for online information on Bigg Boss 3 tamil, Kamal Haasan, Vijay tv will find this news story useful.