ஆர்யாவின் புதிய படத்தில் நடிக்கும் 'பிக்பாஸ் 3' மூலம் பிரபலமான நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மகாமுனி படத்துக்கு பிறகு ஆர்யா தற்போது இயக்குநர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் 'டெடி' படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

Bigg Boss 3 Sakshi Agarwal on board for Arya, Sayyeshaa's Teddy

People looking for online information on Arya, D.Imman, Sakshi Agarwal, Sathish, Sayyeshaa Saigal, Teddy will find this news story useful.