இனிமேல் அமைதியா இருக்க மாட்டேன் எல்லாத்தையும் தட்டிக்கேட்பேன் சார்..! சாண்டி BIGG BOSS PROMO VIDEO இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டின் ஒரே எண்டர்டெயினர் சாண்டிதான். அவர் கலகலப்புடன் நகைச்சுவையாக எதையாவது சொல்லி கொண்டிருப்பதால் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அவ்வப்போது சிரித்து வருகின்றனர். ஆனால் சாண்டி, மறைமுகமாக மீராவுக்கு சப்போர்ட் செய்வதாகவும் பலருக்கு சந்தேகம் உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Promo Video Kamal Haasan Sandy Meera Kavin Losliya

People looking for online information on Bigg Boss 3 tamil, Kamal Haasan, Kavin, Losliya, Meera, Sandy, Vijay tv will find this news story useful.