நித்யானந்தா குறித்து பிக்பாஸ் புகழ் நடிகை வெளியிட்ட வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு வெகுவாக பரீட்சையமானவர் நடிகை மீரா மிதுன். இவரது சமூக வலைதள பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருவது வழக்கம். இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

நித்யானந்தாவின் புத்தகம் குறித்து வீடியோ மூலம் நடிகை மீரா மிதுன் விளக்கம் | Bigg Boss 3 fame Meera Mitun shares a video

People looking for online information on Bigg boss, Meera Mitun, Nithyananda will find this news story useful.