இந்தியாவில் வருகிற மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். குறிப்பாக திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் குறைவான நபர்களை கொண்டு நடத்திக்கொள்ள அனுமதி அளித்து வருகின்றனர்.
Tags : Bigg boss, Ashutosh Kaushik, Marriage, Lockdown