மிஷ்கின் இயக்கத்தில் 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாவனா. அதனைத் தொடர்ந்து 'வெயில்', ஜெயம் ரவியுடன் 'தீபாவளி', தல அஜித்துடன் 'அசல் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.