75 வயதாகும் நடிகர் திருமணத்துக்கு அடுத்த நாள் மருத்துவமனையில் அனுமதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திபான்கர் டி (Dipankar De) பெங்காலி மொழியில் பிரபலமான நடிகர் ஆவார். 75 வயதாகும் இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமானவர். இவர் டோலோன் ராய் (Dolon Roy) என்ற நடிகையுடன் நீண்ட கால உறவில் இருந்து வந்துள்ளார்.

Bengali Actor Dipankar De hospitalized after his marriage

People looking for online information on Bengali, Depankar De, Dolon Roy will find this news story useful.