VIDEO: செம மோதல்! கட்டம் 'கட்டிய' ஹவுஸ்மேட்ஸ்... அப்போ நெக்ஸ்ட் இதுதானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் முதல்நாளே ஷிவானி நாராயணனை சக போட்டியாளர்கள் டார்கெட் செய்ய ஆரம்பித்து விட்டனர். பிக்பாஸ் கொடுத்த ஹார்ட் டாஸ்க்கில் சகட்டுமேனிக்கு அனைவரும் ஷிவானிக்கு ஹார்ட் புரோக்கன் சிம்பலை அளிக்க இதுவும் கடந்து போகும் என ஜென் நிலையில் இருந்தார் ஷிவானி. கேப்ரியலா உள்ளிட்ட சிலர் மட்டுமே அவருக்கு ஹார்ட் சிம்பலை அளித்தனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற இருக்கும் எவிக்ஷன் புராஸஸில் அனைவரும் ஷிவானி, சனம் இருவரையும் நாமினேட் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சனம் ஷெட்டி நடிப்பதாக ஜித்தன் ரமேஷ், கேப்ரியலா தெரிவித்து இருப்பதால் கண்டிப்பாக அவரது பெயர் அதிகம் அடிபடும் என்றும் அதற்கு அடுத்ததாக ஷிவானியை நாமினேட் செய்ய போட்டியாளர்கள் முன்வருவார்கள் என்றும் சூழ்நிலைகள் எடுத்துரைக்கின்றன.

VIDEO: செம மோதல்! கட்டம் 'கட்டிய' ஹவுஸ்மேட்ஸ்... அப்போ நெக்ஸ்ட் இதுதானா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

BB 4: Housemates Targeted Shivani Narayanan, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.