இது தப்பில்லையா?...பிக்பாஸே அப்படி சொன்னதுக்கு பிறகும்.... பாலாஜி இதை செய்யலாமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும்,  அவர் வைத்திருக்கும் பாத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சோம் ஒளித்து வைத்திருந்த பத்திரத்தை பாலா அவருக்கு தெரியாமல் திருடி விட்டார். எனினும் ரசிகர்கள் எழுப்பிய கேள்வி என்னவென்றால் பிக்பாஸ் தற்காலிகமாக டாஸ்க்கை நிறுத்தி வைத்திருந்த போது பாலா  எப்படி அதை திருடலாம் என்று கேள்வி கேட்கின்றனர். எனும் பிக்பாஸ் எடுக்கும் முடிவே இறுதி என்பதால், என்ன நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : Bala

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Balaji stealing after biggboss holds the task

People looking for online information on Bala will find this news story useful.