யப்பா சாமி! 'ரீல்' அந்து போச்சி... மீம்ஸ் போட்டு 'தாளிக்கும்' ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இங்கே நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை என்பது பிக்பாஸ் வீட்டுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. நேற்று அடித்துக்கொண்ட பாலாஜி-சனம் இருவரும் இன்று ஒரே அணியில் நின்றதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். லேசாக உதைத்த விஷயத்தை வைத்து பெரிய போர்க்களத்தையே உருவாக்கிய பாலாஜி இதுதான் கெத்து என புதிய நியாயம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

இதையடுத்து அர்ச்சனா, ஷிவானி உள்ளிட்டோர் அவரிடம் வந்து ஏன் இப்படி செஞ்ச? என நியாயம் கேட்கின்றனர். யாரு தோக்குற மாதிரி இருக்காங்களோ அவங்க பக்கம் நின்னு ஜெயிக்க வைக்குறது தான் கெத்து என அவர்களிடம் பேசுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் 9 வருஷத்துக்கு முன்னால தல படத்துலயே பாத்துட்டோம் பாஸ் என சனம்-பாலாஜி இருவரையும் கிண்டலடித்து வருகின்றனர்.

Balaji Murugadoss Supports for Sanam Shetty, Twitter Reacts

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.