திடீரென்று என்ன நடந்தது... ஏன் இப்படி தயக்கம்... கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியேறிய ஷிவானி தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். ஆனால் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே அவர் பாலாஜியிடம் இயல்பாக பேச முயன்றாலும், பாலாஜியும் சரியாக பேசவில்லை. இருவரும் சற்று மனத்தயக்கத்துடனே பேசுவதுபோல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

திடீரென்று என்ன நடந்தது... ஏன் இப்படி தயக்கம்... கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..! வீடியோ

Tags : Shivani, Balaji

தொடர்புடைய இணைப்புகள்

Balaji and shivani new promo திடீரென்று என்ன நடந்தது... ஏன் இப்படி தயக்கம்.

People looking for online information on Balaji, Shivani will find this news story useful.