தற்போது வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் கிட்டதட்ட அனைத்து போட்டியாளர்களும் ஒன்றுகூடி பாலாவை எதிர்ப்பது போல இருக்கிறது. அவர் பெண்களுக்கு எதிராக சர்ச்சையான கருத்தை வெளியிட்டாரா என்பதைப் பற்றி தெளிவாக தெரியவில்லை. இருந்தும் போட்டியாளர்கள் அவரை மொத்தமாக எதிர்ப்பதையும் அவர் தனியாக எதிர்த்து நிற்பதையும் காணமுடிகிறது. பின்பு அவர் தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டு அழுவதையும் காண முடிகிறது.
