OFFICIAL :பாகுபலி இயக்குனரின் அடுத்த பிரமாண்டம்... சூப்பர் ஸ்டார் நடிகர் ஹீரோ... அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி தற்போது  RRR படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் வேளைகளில் இருக்கிறார். மிகுந்த பொருட்செல்வத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாகுபலி இயக்குனரின் அடுத்த பிரமாண்ட படம் பற்றிய அறிவிப்பு Bahubali director Rajamouli to direct this superstar actor next

People looking for online information on Kl narayanan, Mahesh Babu, Next film, Rajamouli, RRR will find this news story useful.