'பாகுபலி' புகழ் ராணா கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பெண் யார் தெரியுமா ? - ஆச்சரிய தகவல்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராணா நேற்று (13/05/2020) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிஹீகா பஜாஜ் என்பவருடன் இருக்கும் ஃபோட்டோவை பதிவிட்டு, 'அவர் எஸ் சொல்லிவிட்டார்' என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Baahubali fame Rana Daggubati's girl friend Miheeka Bajaj's full details | ராணாவின் காதலர் மஹீகா பஜாஜ் பற்றி முழுத் தகவல்கள்

People looking for online information on Miheeka Bajaj, Rana Daggubati will find this news story useful.