''அவங்க YES சொல்லிட்டாங்க'' - குஷியில் 'பாகுபலி' நடிகர் வெளியிட்ட ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களான வெளியான 'பாகுபலி' திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபாஸ், ராணா , அணுஷ்கா , தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Baahubali fame Rana Daggubati announces his girl friend | காதலியை அறிமுகப்படுத்திய பாகுபலி பிரபலம் ராணா டகுபதி

People looking for online information on Miheeka Bajaj, Rana Daggubati will find this news story useful.