இளம் நடிகரின் வெறித்தனமான BODY TRANSFORMATION.. 15 நாளில் 12 கீலோ.. சீக்ரட் என்ன தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் சீரியல் நடிகரின் உடல் எடை குறைத்துள்ள புகைப்படம், இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இளம் நடிகரின் உடல் எடை குறைப்பு போட்டோ வைரல் | Azhagu serial actor avinash ashwin's body transformation goes viral in internet

சன் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த சீரியல் அழகு. ரேவதி, தலைவாசல் விஜய், ஷ்ருதி ராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த சீரியலில், முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அவினாஷ் அஷ்வின். இதுமட்டுமின்றி இவர் ரியாலிட்டி டான்ஸ் ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். 

இளம் நடிகரின் உடல் எடை குறைப்பு போட்டோ வைரல் | Azhagu serial actor avinash ashwin's body transformation goes viral in internet

இந்நிலையில் நடிகர் அவினாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து, வைரல் ஆகி வருகிறது. வெறும் 15 நாட்களில் 12 கிலோ உடல் எடையை குறைத்துள்ள அவர், அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த Transformation எப்படி சாத்தியமானது என்பது குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார். 

இளம் நடிகரின் உடல் எடை குறைப்பு போட்டோ வைரல் | Azhagu serial actor avinash ashwin's body transformation goes viral in internet

People looking for online information on Avinash Ashwin, Azhagu serial will find this news story useful.