விஷாலின் அயோக்யா திரைப்படம் இன்று வெளியாகும் என்று விஷாலின் ரசிகர்கள் திரையரங்கின் முன் குவிந்துள்ள நிலையில் சற்றுமுன் இந்த படம் இன்று ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.