OFFICIAL : மாஸ்டர் நடிகரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர் அட்லீ... படத்தின் டைட்டில் என்ன தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற பல படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய உயரங்களை அடைந்துள்ளார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். இந்நிலையில் தாயரிப்பாளராக தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் நடிகரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர் அட்லீ Atlees next film with Master actor and Ajith brother actor

People looking for online information on Arjun Das, Atlee, Master, Production, Thalapathy Vijay will find this news story useful.