தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தில் இருந்து வெளியான BGM WORK வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Atlee posted Video about Vijay, Nayanthara, AR Rahman's Bigil

People looking for online information on AR Rahman, Atlee, Bigil, Nayanthara, Vijay will find this news story useful.