BREAKING: அசோக் செல்வன் - ரித்திகா சிங் இணைந்துள்ள 'ஓ மை கடவுளே' படத்தின் முக்கிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடித்துள்ள படம் ‘Oh My கடவுளே’. இந்த படத்தில் விஜய்  சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, வாணி போஜன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Ashok Selvan’s Oh My Kadavule Overseas rights are bagged by AP International

People looking for online information on Ashok Selvan, Oh My Kadavule, Ritika singh, Vani Bhojan will find this news story useful.