BREAKING: கார்த்திக் நரேனின் பக்கா PLAN - அருண் விஜய்யின் 'மாஃபியா' அப்டேட் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Karthik Naren Mafia SSchedule starts today

People looking for online information on Arun Vijay, Karthik Naren, Mafia will find this news story useful.