’தலய போட முடியாது, தளபதிய…’ TRICKYயான கேள்விக்கு அருண் விஜய் தந்த மாஸ் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு திரையுலகினை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Arun Vijay answers a tricky question on Thala Ajith and Thalapathy Vijay Behindwoods Gold Medals 2019

People looking for online information on , Ajith Kumar, Arun Vijay, Jayam Ravi, Vijay will find this news story useful.