'விஜய் சேதுபதி' வெளியிட்ட 'அருள்நிதி' நடிக்கும் 'தேஜாவு' படத்தின் 'அசத்தல்' FIRST LOOK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருள்நிதி நடிக்கும் 'தேஜாவு' படத்தின் firstlook போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய திரைப்படம் நண்பன். 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் தளபதி விஜய் நடித்திருப்பார். இந்த படத்தில் தான் தேஜாவு எனும் கான்செப்ட் பற்றி சத்யன் விளக்குவார். அதாவது ‘இப்போது நடக்கும் விஷயம்’ எப்போதோ நடந்த மாதிரி இருப்பதுதான் தேஜாவு. 

இந்நிலையில் தான், அருள்நிதி நடித்துள்ள ‘தேஜாவு’ படத்தின் first look வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் E சித்தார்த் எடிட்டிங் பணிகளை கவனித்துக் கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  "அட்ரா சக்க!".. நம்ம ரியோவும் பவித்ராவும் ‘கலக்குறாங்கப்பா!’.. ‘கண்ணம்மா என்னம்மா’.. தரமான Teaser!

Arulnithi movie dejavu first look PG Muthaiah ghibran

People looking for online information on Arulnithi, தேஜாவு, Dejavu, Ghibran, PG Muthiah will find this news story useful.