''திருடத் தெரியுதா ?'' - தன் பைக் திருடும் CCTV வீடியோவை வெளியிட்ட ARJUN REDDY நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பெல்லி சூப்புலு' , 'அர்ஜூன் ரெட்டி' படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் பிரியத்ர்ஷி. இவரது நடிப்பில் தற்போது மல்லேசம் என்ற படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Arjun Reddy Fame Priyadarshi released Bike stole CCTV Video

People looking for online information on Arjun Reddy, Cctv, Mallesham, Priyadarshi will find this news story useful.