VIDEO : இதை பண்ணியிருந்தா வடிவேல் பாலாஜி உயிரோடு இருந்திருப்பாரு - அறந்தாங்கி நிஷா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி புகழ் காமெடியன் வடிவேல் பாலாஜி இன்று காலை மரணமடைந்தார் அவரது மரணச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் காமெடி நடிகர்கள் இன்றும் பலரது பேவரைட்டாக உள்ளனர்.  அதில் முக்கியமானவர் ஆக இருந்த வடிவேல் பாலாஜிக்கு விஜய் டிவி நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடிவேல் பாலாஜி பற்றி அறந்தாங்கி நிஷா பல தெரியாத உண்மைகளை பகிர்ந்துள்ளார். மனதை உடைக்கும் அந்த வீடியோ காட்சி..!

VIDEO : இதை பண்ணியிருந்தா வடிவேல் பாலாஜி உயிரோடு இருந்திருப்பாரு - அறந்தாங்கி நிஷா வீடியோ

தொடர்புடைய செய்திகள்

வடிவேல் பாலாஜிக்காக உருகிய நிஷா | aranthangi nisha pays respect to vadivelu balaji

People looking for online information on Aranthangi Nisha, Vadivelu Balaji will find this news story useful.