1994- ஆம் ஆண்டு பாக்யராஜின் 'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரகதி. தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவர், அதன் பின்பு மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்தார். அதற்குப் பின்பு திருமணம் செய்துகொண்டு சிலகாலம் சினிமாவிற்கு முழுக்கு போட்டவர், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'ஜெயம்' படத்தில் சுதாவிற்கு அம்மாவாக நடித்தார். தற்போது அரண்மனை கிளி சீரியலில் ஹீரோவுக்கு தாயாக நடித்து வருகிறார். இவரது நடிப்பு அந்த சீரியலில் மிகவும் பிரபலம்.
Tags : Pragathi, Aranmanai Kili, Master, Dance, Vaathi coming