RIP : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அம்மா காலமானார். - இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் காலமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். தனது பாடல்கள் மட்டும் இசைக்காக இவர் கிராமி உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை வென்றுள்ளார். 

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் காலமானதாக தகவல் தெரிய வந்துள்ளது. அவரது தாயார் கரீமா பேகம் உடல்நலக்குறைவால் இன்று இயற்கை எய்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அவரின் தாயார் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து பல்வேறு திரைத்துறையினரும் ரசிகர்களும், கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

RIP : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அம்மா காலமானார். - இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ஏ.ஆர்.ரகுமானின் அம்மா காலமானார் | Ar rahmans mother passed away condolences pours in

People looking for online information on AR Rahman, AR Rahman Mother, Kareema Begum will find this news story useful.