புத்தாண்டு போட்டோ ஷூட்... பட்டுப்புடவையில் அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட HOT வைரல் போட்டோஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்.

Advertising
>
Advertising

Also Read | முதல் முறையாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வலிமை' திரைப்படம்.. எப்போ? எதுல?

பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

இதனிடையே தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம் சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட்டான  நின்னுக்கோரி திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் தள்ளிப்போகாதே என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபாமா  எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம். இந்த லாக் டவுன் சமயத்தில் படு மாடர்ன் உடைகளில் அனுபமா தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் சித்திரைப் புத்தாண்டுக்கு பட்டுப்புடவையில் கையில் கொன்றைப்பூ வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். மேலும், "அனைவருக்கும் எனது மனமார்ந்த விஷு நல்வாழ்த்துக்கள்" என கேப்சனுடன் புதிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

Also Read | VIDEO: கையில் கொன்றை பூ..அரபிக்குத்துக்கு டான்ஸ்.. சித்திரை புத்தாண்டை வரவேற்ற நடிகை Anupama Parameswaran!

தொடர்புடைய இணைப்புகள்

Anupama Parameswaran New Photo Shoot Images goes Viral

People looking for online information on Anupama Parameswaran, Anupama Parameswaran Latest Pictures, Tamil New Year Photo shoots will find this news story useful.