நடிகை குஷ்பு 14 வயசுல இப்படி தான் இருந்தாங்களாம் - வெளியான ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை குஷ்பு, சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்துடன் இணைந்து 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி.இமான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Annatthe actress Kushbu shares her viral teenage photo | அண்ணாத்த நடிகை குஷ்புவின் 14 வயது ஃபோட்டோ வைரல்

People looking for online information on Annatthe, Kushbu, Lockdown will find this news story useful.