இன்றிரவு பிக்பாஸ் எபிசோடின் முதல் புரோமோ, ஷிவானி நாராயணனின் குழப்பமான நிலை மற்றும் மனவருத்ததை வெளியிட்டது, இந்நிலையில் அடுத்து வெளி வந்திருக்கும் இரண்டாவது புரோமோவில், அறந்தாங்கி நிஷாவுக்கு "இதயம்" கொடுத்த பிறகு, அனிதா சம்பத் உணர்ச்சிவசப்பட்டு அழுவதை காண முடிகிறது. மேலும், நிஷா தனது தாயை நினைவுபடுத்துகிறார் என்றும், தனது கருமையான நிறத்தால் தாயின் தாழ்வு மனப்பான்மை பற்றி அவர் விவரிக்கிறார். இதோ புரோமோ.

Tags : BiggBoss 4, Tamil, Anitha Sampath