எமெர்ஜென்சி : டாக்டராக மாறிய தொகுப்பாளினி அனிதா சம்பத்... வைரலாகும் புதிய டீஸர் ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல செய்தி சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனவர் நடிகை அனிதா சம்பத். இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமீபத்தில் தனது காதலரை அனிதா கைப்பிடித்தார். பெற்றோர் சம்மதத்துடன் இவரது திருமணம் நடைப்பெற்றது.

டாக்டராக மாறிய தொகுப்பாளினி அனிதா சம்பத், வைரலாகும் வீடியோ Anitha Sambath Turns Into A Doctor Viral Video

People looking for online information on Anitha sambath, Emergency will find this news story useful.