'குவளை பூவில்' குழைத்த வண்ணம்... 'வைரலாகும்' அனிதா சம்பத் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் செய்தி வாசிப்பாளராகவும் நடித்திருக்கின்றார். இவருடைய செய்தி வாசிப்பை பார்க்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது எனலாம். அந்த அளவிற்கு அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கிறார் அனிதா சம்பத்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா போஸ்ட் செய்ய எண்ணம் அனிதா | Anitha sambath post regarding corona

People looking for online information on Anitha sambath, Corona will find this news story useful.